சென்ற மாதம் நடந்து முடிந்த ஆசிய அளவிலானசெம்மொழி புத்தகம் மற்றும் ஆசிய புத்தகம் இணைந்து நடத்திய சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என்னை இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்த என் நண்பர் திரு. சக்தி நாதன்❤️ (சிலம்பம் குரு)🔥 மற்றும் ஐயா சிவா சுயம்பு (lic), மதுராந்தகம் மற்றும் குரு மணிகண்டன் (சிலம்பம்) அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.